யானை நடந்தபோது அவரே யானையாகி அசைவதை உணர்ந்தார் அப்பா. மண் அவரில் இருந்து கீழே இறங்கிச்சென்றது. அலுவலகம் அதன் ஓட்டுக்கூரையுடன் கீழிறங்கியது. மரக்கிளைகள் கீழே சென்றன. சாலையும் மனிதர்களும் கீழே சென்றார்கள். ஒளியுடன் வானம் அவரை நோக்கி இறங்கி வந்தது. அவரைச்சுற்றி பிரகாசம் நிறைந்திருந்தது. வானத்தின் ஒளி. மேகங்களில் நிறைந்து ததும்பும் ஒளி.யானை நடந்தபோது அவரே யானையாகி அசைவதை உணர்ந்தார் அப்பா. மண் அவரில் இருந்து கீழே இறங்கிச்சென்றது. அலுவலகம் அதன் ஓட்டுக்கூரையுடன் கீழிறங்கியது. மரக்கிளைகள் கீழே சென்றன. சாலையும் மனிதர்களும் கீழே சென்றார்கள். ஒளியுடன் வானம் அவரை நோக்கி இறங்கி வந்தது. அவரைச்சுற்றி பிரகாசம் நிறைந்திருந்தது. வானத்தின் ஒளி. மேகங்களில் நிறைந்து ததும்பும் ஒளி.
View cart “வாழ்விலே ஒரு முறை (அசோகமித்திரன்)” has been added to your cart.
வணங்கான்வணங்கான்
Brand :
₹40
- Edition: 01
- Published On: 2023
- ISBN: –
- Pages: 40
- Format: Paperback
- Edition: 01
- Published On: 2023
- ISBN: –
- Pages: 40
- Format: Paperback
Out stock
Out of stock
Category: சிறுகதைகள்
Author:ஜெயமோகன்
Be the first to review “வணங்கான்வணங்கான்” Cancel reply
₹40
Out of stock
Reviews
There are no reviews yet.