நமது செவ்வியல் மரபு உலகச் செவ்வியல் மரபோடு இணைந்து கொள்வதைப்போல், தமிழ் நவீனப் புனைகதை மரபும் உலக நவீனப் புனைகதை மரபோடு இணைந்து கொள்வதற்கு மூலவித்தாய், முதன்மையான ஆக்கமாய் அமைவது புதுமைப்பித்தன் ஆக்கங்கள். நமது வீடுகள்தோறும், புதுமைப்பித்தனைக் கொண்டு செல்வோம். இளைய சமூகம், புதுமைப்பித்தனுக்குள் பயணிக்க வாசலைத் திறப்போம். அரசியல் பரப்புரையாய், கலை இலக்கியப் பரப்புரையையும் முன்னெடுப்போம். இதனைப் புதுமைப்பித்தனிலிருந்து தொடங்குவோம். அதற்கான அடையாளமே இந்நூல்.
புதுமைப்பித்தன் கதைகள் (அடையாளம் பதிப்பகம்)
Brand :
- வெளியீடு: அடையாளம் பதிப்பகம்
- வீ. அரசு (தொகுப்பாசிரியர்)
- First Edition: 2010
- Second Edition: 2016
- ISBN: 9788177201413
- Page: 1008
Be the first to review “புதுமைப்பித்தன் கதைகள் (அடையாளம் பதிப்பகம்)” Cancel reply
Reviews
There are no reviews yet.