தமிழகத்தின் மாற்றுப் பள்ளிகூடங்களாகவும், மாற்றுகல்வியின் முயற்சிகளாகவும் இருக்கின்ற பள்ளிகள் குறித்ததொரு அலசல், தமிழகத்தின் கல்வி குறித்த அக்கறையாகவும் கல்வி கொள்கையின் வடிவமைப்பில் முக்கிய பங்களிப்பினையும் தரவல்லதாக இந்நூல் இருக்கிறது.
புனிதம், மருதம், வானவில், சோலைப் பள்ளி, பயிர்ப் பள்ளி, துளி, கட்டைக் கூத்துப் பள்ளி, தாய்த்தமிழ்ப் பள்ளி, உதவிப்பள்ளி – எனச் சில பள்ளிகளின் பெயர்களே ஆர்வம் தூண்டும் அடையாளங்களாக இருக்கின்றன.
Reviews
There are no reviews yet.