விரிவான படைப்பாளிகள் பட்டியலுடன்
தமிழ் மொழியில் இலக்கிய நூல்களை சென்னை போன்ற பெரு நகரங்கள் தவிர்த்து மாநிலத்தின் பிறபகுதிகளில் வாங்குவது சற்று கடினமே, அதுவும் தீவிர
இலக்கிய படைப்புகளை வாங்கவேண்டுமென்றால் ஆண்டுதோறும் சென்னையில் நடக்கும் புத்தக காட்சிக்கு வந்தோ, இல்லை நண்பர்கள்
வழியாகவோதான் வாங்க முடியும்.
2017 ஆண்டு வாக்கில் நாங்கள் அறிந்த வரை சில இணைய வழி புத்தகக் கடைகளே சரிவர செயல்பட்டன. அது போன்ற ஒரு காலத்தில்தான் www.suvadibooks.com
என்கிற பெயரில் இணைய வழி புத்தகக் கடையை துவங்க எண்ணினோம். அதில் முக்கியமாக படைப்பாளிகளின் பெயர், வயது, அவர்கள் குறித்தான சரியான அறிமுகத்துடனும், மேலும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் சரியான அறிமுகத்துடனும் துவங்க வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்தது. இருந்தும் சில காரணங்களால் காலம் தாழ்ந்து இப்போது 2022 ல் இருந்து துவங்குகிறோம்.
இயன்றவரை தேர்ந்தெடுத்த படைப்புகளையே வைத்துள்ளோம், வரும் காலங்களில் மேலும் அதிக அளவிலான நுல்கள் பதிவேற்றம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
காணொளி
வாசித்தேதான் தீர வேண்டுமா இந்த வாழ்வில்!
சாம்ராஜ் சிறப்புரை
கவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது.
இலவச டெலிவரி
₹1000 மேல் ஆர்டர் செய்யும் போது.
பாதுகாப்பான பண மாற்றம்
With RazorPay payment gateway Integration
உதவிக்கு
வாட்ஸ் அப் மற்றும் தொலைப்பேசியில்
+91 98409 91031
No Return Policy
No Return Policy
சிறப்பு சலுகைகள், புதிய நூல் வெளியீட்டு அறிவிப்புகள் பெற
எங்களை பின்தொடர
சுவடி முகநூல் பக்கம்
படைப்பாளிகள்
படைப்பாளிகள் குறித்த விரிவான தகவல்கள்
Contact Us
எங்களை அனைத்து நாட்களிலும் காலை 10:00 முதல் மாலை 05:00 மணி வரை தொடர்புகொள்ளலாம்
நூல் திரட்டு
Combo offer-ல் புத்தகங்கள்
வாங்க