தன் நிழலின் அருகில் இன்னொரு நிழலைக் கண்டான். அவன் விழித்துக்கொண்டு, தன் கைகள் சுத்தம் செய்யும் பெண்ணை அணைத்திருப்பதையும், அவள் கைகள் தன்னை அணைத்திருப்பதையும் . . . இது கப்பலின் துறைமுகப் பக்கம், இது அதன் கடல்பக்கம் என்று யாராலும் சொல்ல முடியாதபடி, ஒன்றென இணைந்து இருப்பதைத் தெரிந்துகொண்டான் . . . ஏறக்குறைய நடுப்பகல் நேரத்தில், கடலின் எழும்புதலோடு, அந்த அறியப்படாத தீவு, கடைசியில் கடல் நோக்கிக் கிளம்பியது, தன்னைத் தேடிக்கொண்டு
அறியப்படாத தீவின் கதை
Brand :
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9788189359607
- Weight: 92 g
- Size: 14.0 X 0.3 X 21.0 cm
- Pages: 56
- Format: Paperback
Be the first to review “அறியப்படாத தீவின் கதை” Cancel reply
Reviews
There are no reviews yet.