கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்த இளைஞன் தன் வாழ்நாளில் சந்திக்கும் போராட்டங்களும் அவலங்களும் புறக்கணிப்புகளும் சமூகம் அவனைத் துரத்தி வேட்டையாடியதுமே நாவலின் பிரதான களம். சம்பத் என்ற இளைஞனுக்குத் துணை நின்ற நண்பர்களின் நினைவுகளின் வழியே சம்பத்தின் ஆளுமையைப் பற்றிப் பேசுகிறது உறுபசி. எதிர்காலம் குறித்த பயமும் கேள்விகளும் கொண்ட இளைஞனின் அவல வாழ்க்கையை உக்கிரமாகப் பதிவு செய்துள்ளது உறுபசி. அவ்வகையில் இது தமிழ் நாவல் உலகில் தனித்துவமிக்கப் படைப்பாகக் கொண்டாடப்படுகிறது.
உறுபசி (தேசாந்திரி வெளியீடு)
Brand :
- Desanthiri Edition: 1
- Year: May 2019
- ISBN: 978-93-87484-71-9
- Pages: 156
- Format: Paper Back
Be the first to review “உறுபசி (தேசாந்திரி வெளியீடு)” Cancel reply
Reviews
There are no reviews yet.