நுணுக்கமான பார்வையுடன் சமகால நிகழ்வுகளை கவனித்து, அதில் இருந்து கற்றுக்கொள்ள கூடியவைகளை சுவை குன்றாமல் எவருக்கும் புரியும் வண்ணம் எழுதும் சோம வள்ளியப்பனின் புத்தகங்கள், மற்ற சுயமுன்னேற்றப் புத்தகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை என்ற வாசகர்களின் எண்ணத்தை உறுதி செய்யும் மற்றுமொரு புதிய புத்தகம், சொல்லாததையும் செய். சமீபத்திய நடைமுறை உதாரணங்கள், மறுக்க முடியாத வலுவான வாதங்கள், சிந்திக்க வைக்கும் குட்டிக்கதைகள் என்று அவருக்கே உரிய சுவாரஸ்யத்துடன் வெற்றி பெறுவதற்கான அத்தனை வழிகளையும் புத்தகம் முழுக்க சொல்லப் போகிறார் ஆசிரியர் சோம வள்ளியப்பன்.
சொல்லாததையும் செய்
Brand :
₹94
- Edition: 01
- Published On: 2012
- ISBN: 9789383067213
- Pages: 104
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9789383067213
Category: கட்டுரைகள்
Author:சோம. வள்ளியப்பன்
Be the first to review “சொல்லாததையும் செய்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.