‘ஜெனே வரலாற்றுக்கு வெளியே திணிக்கப்பட்ட பிரதியாக வாழ்கிறார்.தன்னுடைய வாழ்க்கைச் சூழல்களை அவை இழந்த சொர்க்கத்தின் உண்மையான நாடகத்தை திரும்பச் சொல்வதுபோல் தோன்றுவதாகவே கவனத்தில் எடுத்துக்கொள்கிறார். அவர் திரும்பத் திரும்ப செய்யும் ஒரு மனிதன். ஒரு மந்தமான, சுறுசுறுப்பில்லாத தினசரி வாழ்க்கை அந்தப் புனிதமற்ற வாழ்க்கையில் எதுவும் சாத்தியம்.
– ஜீன் பால் சார்த்தர்
“புனித ஜெனே’ கட்டுரையில்
Reviews
There are no reviews yet.