இருபுறமும் ஆறே வீடுகள் கொண்ட ரெயினீஸ் ஐயர் தெரு மற்றும் அவ் வீடுகளில் வசிக்கும் ஜீவன்கள் பற்றிய எளிய கோட்டுச் சித்திரமே இந்நாவல். ஆனால் அதில் உள்ளுறைந்-திருக்கும் உலகம் அடர்த்தியானது. வண்ணநிலவனின் கசிந்துருகும் மொழிநடையில் இத்தெருவின் பிடிபடா வினோதங்கள் மாயமாய் புலப்படுகின்றன
ரெயினீஸ் ஐயர் தெரு
Brand :
- Edition: 1
- Year: 2012
- ISBN: 9789382648062
- Page: 96
SKU: 9789382648062
Category: பிற புத்தகங்கள்
Author:வண்ணநிலவன்
Be the first to review “ரெயினீஸ் ஐயர் தெரு” Cancel reply
Reviews
There are no reviews yet.