உணர்வுகளை வெளிப்படுத்த, யோசனை சொல்ல, ஆறுதல் தர, அறிவுரை தந்து நெறிப்படுத்த, விமர்சனம் செய்து எச்சரிக்க, பிரச்சனையான நேரத்தில் தீர்வுகள் தேடித்தர, சொலவடைகளைப் போலப் பயன் தருகிற எளிய இலக்கியம் எதுவும் இல்லை. கோபம், குமுறல், ஆற்றாமை, கழிவிரக்கம், வலி, சலிப்பு என அத்தனை மனச்சுமைகளையும் இந்தச் சொலவடைகளில் இறக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவர்களின் மனக்கண்ணாடி வழியே இந்த வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ள இந்த நூல் உதவும்.
சொலவடைகளும் சொன்னவர்களும் (எதிர் வெளியீடு)
Brand :
- Edition: 1
- Year: 20 August 2020
- ISBN: 9789387333970
- Weight: 320 g
- Dimensions: 21 x 14 x 1.2 cm
- Format: Paper Back
Be the first to review “சொலவடைகளும் சொன்னவர்களும் (எதிர் வெளியீடு)” Cancel reply
Reviews
There are no reviews yet.