நவீன வாழ்க்கை வசதிகளை ஒதுக்கி விட்டு இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்தும் முன்னாள் ஜமீன்தார் ஷ்யாம்லால் மல்லிக்_ஐ அழிக்க நினைப்பவர் யார்?அவரை இப்போது துரத்துவது முன்னோர்களின் பாவங்களா?அல்லது அவரது குருட்டு நம்பிக்கையில் யாராவது குளிர் காய முனைகிறார்களா?இதில் தலையிட அழைத்தவர்களையே ஃபெலுடா சந்தேகப்படும்படி ஆக்கியது எது?என்பதை விளக்குகிறது’பிணம் நடந்த மர்மம்.’
பிணம் நடந்த மர்மம்
Brand :
₹50
- Edition: 1
- Published On: 2022
- Format: Paper Cover
Categories: சிறுகதைகள், சிறுவர் நூல்கள்
Author:சத்யஜித் ரேTranslator: வீ. பா. கணேசன்
Be the first to review “பிணம் நடந்த மர்மம்” Cancel reply
Reviews
There are no reviews yet.