தொடர் இராணுவ ஆக்கிரமிப்பும்,பரவும் சிங்களக் குடியேற்றங்களும்,தமிழ் அரசியலை அழிக்கும் சிங்களப் பேரினவாத அரசியலும்,உரிமையும் சமத்துவமும் மறுக்கும் அதிகாரப் போக்கும்,தமிழர் போராட்டத்தை அழிக்கும் இலங்கை அரசின் நிகழ்ச்சித் திட்டமும் ஈழத் தமிழ் இனத்தை தமிழீழ தீர்வுக்கே மீண்டும் மீண்டும் நிர்பந்திக்கின்றன என்று வலியுறுத்தும் இந்த நூல் பேரினவாத அரசொன்றின் கொடிய முகங்களை அம்பலம் செய்கிறது. வலிமை மிகுந்த ஈழக்குரலாக கருதப்படும் தீபச்செல்வன் ஈழத்துக் கவிஞர்களில் மிகவும் முக்கியமானவர்.இனப் படிகொலை நிகழ்த்தப்பட்ட ஈழ மண்ணிலிருந்து தனது தீவிரமான எழுத்துக்களின் மூலம் ஈழ மக்களின் வாழ்வையும் போராட்டத்தையும் பதிவு செய்கிறார்.
பேரினவாதத் தீ
Brand :
- Year: 2016
- ISBN: 9788193299555
- Page: 160
- Format: Paper Cover
Be the first to review “பேரினவாதத் தீ” Cancel reply
Reviews
There are no reviews yet.