மிகவும் பிரம்மாண்டமான ஒரு கால கட்டத்தை மிக எளிமையாகக் கூறும் நாவல் இது. நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்குள் முதலாளித்துவக் கூறுகள் தோன்றுவதையும் வளர்ச்சியடைவதையும், அதனால் ஆளும் வர்க்கமான நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கு உள்ளும் புறமும் நெருக்கடி உண்டாவதையும் காட்சி ரூபமாக வரைந்து காட்டும் நாவல் இது.
சக்கரவர்த்தி பீட்டர்
Brand :
- Edition: 01
- Published On: 2013
- ISBN: –
- Pages: 852
- Format: Paperback
Categories: புதினம், மொழிபெயர்ப்புகள்
Author:அலெக்சி தல்ஸ்தோய்Translator: எஸ். ராமகிருஷ்ணன் (எஸ். ஆர். கே.)
Be the first to review “சக்கரவர்த்தி பீட்டர்” Cancel reply
Reviews
There are no reviews yet.