குழந்தைகளை முதலைகளுக்குத் தின்னக் கொடுக்கும் வேண்டுதல் முறை, குளங்களில் மராட்டியர்கள் கலந்த விஷப்பால், அடிமை வியாபார விவரிப்புகள், சாதியடுக்குகளின் தீவிரத்தன்மை, திருமணத்தின்போது இரண்டாம் சார்லஸுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட பம்பாய், சத்ரபதி சிவாஜியின் தாக்குதல் நடவடிக்கைகள்… எனத் தொடர் வாசிப்பின் சுழலுக்குள் வாசிப்பவனைச் சிக்க வைக்கும் ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிறது இந்நூல்.- லிபி ஆரண்யா
View cart “தனிமையின் நூறு ஆண்டுகள்” has been added to your cart.
பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பகால ஆவணங்கள்
Brand :
- Edition: 01
- Published On: 2014
- ISBN: 9789381343739
- Pages: 424
- Format: Paperback
SKU: 9789381343739
Categories: ஆய்வறிக்கை, மொழிபெயர்ப்புகள்
Author:டால்பாய்ஸ் வீலர்Translator: க. ஜெயராமன்
Be the first to review “பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பகால ஆவணங்கள்” Cancel reply
Reviews
There are no reviews yet.