தன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வாசத்தை கொண்டிருக்கின்றன.- வரவர ராவ்இந்தியா இப்போது கட்டாய உழைப்பு முகாம்களாக ஆகிவிட்ட மையத்தை இந்தக் கடத்தி வரப்பட்ட விவரங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. அவசியம் படிக்கவேண்டிய ஒன்று.- ஆனந்த் டெல்டும்டேஇந்த நாட்குறிப்புகளால் நம்முடைய ஒட்டுமொத்த அவமானங்களையும் நாமே பார்த்துக்கொள்ளும் வகையில் நம்முன் கண்ணாடியை பிடித்துக் கொண்டிருக்கிறார்.- தீஸ்தா செதல்வாட்கால்விலங்குகள், காதல் மற்றும் புரட்சி குறித்த ராம்சந்த்ராவின் நேர்மையான விவரங்கள் உயிர்ப்புடன் பிரகாசிக்கின்றன.- அருண் ஃபெரைரா
13 வருடங்கள்
Brand :
- Edition: 01
- Published On: 2020
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Categories: சுயசரிதை, மொழிபெயர்ப்புகள்
Author:ராம்சந்த்ரா சிங்Translator: இரா. செந்தில்
Be the first to review “13 வருடங்கள்” Cancel reply
Reviews
There are no reviews yet.