சிற்றன்னையின் அதிகாரக் குரலுக்கு ஆத்திரப்படாமல் தன் போக்கில் கண் முன்னே கிடக்கும் அக்கிரகார உலகை மட்டுமே வேடிக்கை பார்த்து வளர்ந்த உலகம் தெரியாத சிறுமி நளினி.இது தாயில்லாத இச்சிறுமியின் கதை மட்டுமல்ல. ஒரு அக்கிரகாரத்தின் கதையும் கூட.
Be the first to review “நளினி” Cancel reply
Reviews
There are no reviews yet.