லா .ச. ராமாமிருதம்
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (அக்டோபர் 30, 1916 – அக்டோபர் 30, 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்திலிருந்தே எழுதி வந்தவர். இவர், தனது 92வது பிறந்த நாளில் இறந்தார்.
நன்றி: விக்கிப்பீடியா
- 30 October 1916
- Male
- 4
-
By : லா .ச. ராமாமிருதம்
லா.ச. ராமாமிருதம் கதைகள் (நான்காம் தொகுதி)
- ISBN: 9789381095959
- Published: 2012
-
By : லா .ச. ராமாமிருதம்
லா .ச. ராமாமிருதம் கதைகள் (மூன்றாம் தொகுதி)
- Edition: 1
- Year: 2011
- ISBN: 9789381095942
- Page: 560
-
By : லா .ச. ராமாமிருதம்
லா. ச. ராமாமிருதம் கதைகள் (இரண்டாம் தொகுதி)
- Edition: 1
- Year: 2010
- ISBN: 9789381095331
- Page: 510
-
By : லா .ச. ராமாமிருதம்
லா. ச. ராமாமிருதம் கதைகள் (முதல் தொகுதி)
- Year: 2012
- ISBN: 9789381095270
- Page: 512