ஞானக்கூத்தன் வெவ்வேறு காலகட்டங்களில் அளித்த நேர்காணல்களின் தொகுப்பு இது. இந்த உரையாடல்களில் அவர் தமது கவிதையியல், அரசியல் பார்வை, சொந்த வாழ்க்கை ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறார்.தமிழ்-வடமொழிப் புலமை, கலைத் தூய்மைவாதம், திராவிட இயக்க எதிர்ப்பு, இலக்கியவாதிகளின் அரசியல், கலையின் கோட்பாடுகள் முதலியவை பற்றிய நேரடியான கேள்விகளுக்குத் தெளிவாகப் பதிலளித்திருக்கிறார் ஞானக்கூத்தன். தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஒருவரின் பல பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன இந்தப் பேட்டிகள்.
ஞானக்கூத்தன் நேர்காணல்கள்
Brand :
- Edition: 01
- Published On: 2020
- ISBN: 9789389820218
- Pages: 96
- Format: Paperback
SKU: 9789389820218
Category: நேர்காணல்கள்
Author:ஞானக்கூத்தன்Editor: திவாகர் ரங்கநாதன்
Be the first to review “ஞானக்கூத்தன் நேர்காணல்கள்” Cancel reply
Reviews
There are no reviews yet.