தற்போது தமிழ்நாட்டில் “ஒன்றியம் ” என்ற சொல் மிகுந்த பரபரப்பாகப் பேசப்படுகின்றது. அரசியலமைப்புச் சட்டம் “ஒன்றியம் ” என்று பயன்படுத்துவதைத்தான் இங்கே மு.வீ ஆதாரங்களுடன் வலியுறுத்திக் கூற முற்பட்டுள்ளார்.ஒன்றியம்என்ற சொல் கேட்டு அலறித் துடித்தவர்களும் ,நழுவிச் சென்றவர்களும் தோழர் மு.வீரபாண்டியன் இச்சிறுநூல் மூலம் நல்ல விளக்கமளித்துள்ளார்.தற்போது தமிழ்நாட்டில் “ஒன்றியம் ” என்ற சொல் மிகுந்த பரபரப்பாகப் பேசப்படுகின்றது. அரசியலமைப்புச் சட்டம் “ஒன்றியம் ” என்று பயன்படுத்துவதைத்தான் இங்கே மு.வீ ஆதாரங்களுடன் வலியுறுத்திக் கூற முற்பட்டுள்ளார்.ஒன்றியம்என்ற சொல் கேட்டு அலறித் துடித்தவர்களும் ,நழுவிச் சென்றவர்களும் தோழர் மு.வீரபாண்டியன் இச்சிறுநூல் மூலம் நல்ல விளக்கமளித்துள்ளார்.
ஒன்றியம் என்ற சொல்?ஒன்றியம் என்ற சொல்?
Brand :
- Edition: 01
- Published On: 2021
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
- Edition: 01
- Published On: 2021
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Category: கட்டுரைகள்
Author:மு. வீரபாண்டியன்
Be the first to review “ஒன்றியம் என்ற சொல்?ஒன்றியம் என்ற சொல்?” Cancel reply
Reviews
There are no reviews yet.