கல்வி உயர… (தமிழ்கப் பள்ளிக் கல்வி முறை சிக்கல்களும் சவால்களும்)
புதிய கல்விக் கல்விக் கொள்கை குறித்த தொடர் உரையாடல்கள் கல்வி குறித்த பெருத்தக் கவலையை உருவாக்கி வந்தன. தொடர்ந்து கலகல வகுப்பறை சிவாவும், நானும் பல இடங்களில் கல்விக் கல்வி கொள்கை குறித்துப் பேசுவதற்குச் சென்றோம்.
Reviews
There are no reviews yet.