அழகான குழந்தைப் பருவத்திற்கு ஆனந்தத்தை மிஞ்சிய காணிக்கை என்ன இருக்கும்? கனவு காணும் குழந்தைப் பருவத்திற்கு இயற்கையை நேசிக்கும் சுவையான கதைகளை மிஞ்சிய காணிக்கை என்ன இருக்கும்? இனிய குழந்தைப் பருவத்திற்கு இனிமையான நினைவாக பொன்னான குழந்தைப் பருவத்திற்கு பரிசாக இந்த “வெள்ளி மயிலிறகு”