பா. வெங்கடேசன் (Ba. Venkatesan) பா. வெ என அறியப்படும் இவர் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமாவார். இவரது பாகீரதியின் மதியம், தாண்டவராயன
பா. வெங்கடேசன் (Ba. Venkatesan) பா. வெ என அறியப்படும் இவர் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமாவார். இவரது பாகீரதியின் மதியம், தாண்டவராயன் கதை போன்றவை விமர்சனரீதியாக பாராட்டப்பெற்ற சிறந்த படைப்புகளாகும். தற்போது இவர் தமிழ்நாட்டில் உள்ள ஒசூரில் வசித்து வருகிறார். நன்றி: விக்கிப்பீடியா
Read More
Read Less
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy