வரலாறு படைத்த மாமனிதர்கள்

₹85 ₹90 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

இது வரலாறு படைத்த மாமனிதர்கள் பற்றிய நூல். தங்கள் துறையில் அவர்கள் எப்படி வளர்ந்தார்கள், அவர்களுடைய ஆளுமை எத்தகையது, சமுதாயத்தில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை விவரிப்பது. நம் இளைஞர்கள் பின்பற்றத்தக்க முன்மாதிரிகள் இவர்கள் . உயரத் துடிப்பவர்கள் இவர்களுடைய நற்சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்வதோடு புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். அதுவே இந்நூலின் பயனும், எங்கள் எதிர்பார்ப்பும் ஆகும். இந்நூலில் கீழ்கண்ட 9 மா மனிதர்களைப் பற்றி எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர் சி. எஸ் தேவநாதன் அவர்கள். 1.சர். சையது அகமத்கான் . 2.சலீம் அலி 3.டாக்டர் ஜாகிர் உசேன் 4.முகமது இக்பால் 5.மௌலான அபுல் கலாம் ஆசாத் 6.சாதத் ஹசன் மண்ட்டோ 7.எம்.எஃப். உசேன் 8.முகம்மது ரஃபி 9.அப்துல் கலாம்.

  • Edition: -
  • Published On: -
  • ISBN: -
  • Pages: 144
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹85 ₹90 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

மெட்ராஸ் 1726

₹237 ₹250 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat