சுகுமாரன் : 30 ஆண்டுகள் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணி. ஆசிரியர் இயக்கப் போரட்டங்களில் பங்கேற்றவர். 25க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களை படைத்தவர். தாமரை, செம்மலர், தீபம், கணையாழி, வாசுகி, தினமணி கதிர் ஆகிய இதழ்களில் சிறுதைகள், குறுநாவல்கள் எழுதி பரிசுகளைப் பெற்றவர்.