AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு இன்று எல்லோராலும் அதிகமாக விவாதிக்கப்படும் ஒரு துறை. AI என்பது மனிதனைப் போன்ற செயற்கை வீடியோக்களை உருவாக்க மட்டுமே பயன்படுகிறது எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. செயற்கை நுண்ணறிவின் பல்வேறு நிகழ்காலச் சாதனைகளை யாரும் அறிந்துகொள்வதில்லை. இந்த ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் துறையின் அடிப்படைகளையும், எப்படி எந்த எந்தத் துறைகளில் இது பயன்படுத்தப்படுகிறது என்பதையும் விளக்கும் நூல். இந்தச் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலச் சாத்தியங்களைப் பற்றியும் விவாதித்திருக்கிறார் ப.சரவணன். படிப்பவர்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையாக எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.
Be the first to review “செயற்கை நுண்ணறிவு” Cancel reply
Reviews
There are no reviews yet.