புரட்சியாளர்களின் நினைவுச்சித்திரங்கள்

₹114 ₹120 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)



மகத்தான ரஷ்யப் புரட்சியின் முன்வரிசை வீரர்களின் சிலரைக் குறித்து அவர்களில் ஒருவராய் இருந்தவரும் மாமேதை லெனின் அவர்களின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகப் பணிபுரிந்தவருமான அனடோலி லூனாசார்ஸ்கி எழுதிய நினைவுக் குறிப்புகள். சிலர் நன்கு அறியப்பட்டவர்கள்; பலர் தமிழ்கூறும் நல்லுலகால் அறியப்படாதவர்கள்; சிலரது பிற்கால வரலாறு அவர்களது முந்தைய வரலாற்றின் மீது புகை மூட்டமாய் படிந்து போனது கெடு வாய்ப்பு. புரட்சிக்கு முன்பும் பின்பும் தனது நேரடி உடன் வாழ்வில், பகிர்வில், நட்பில், பகையில் தன் மனதில் பதிந்ததை நாம் அறியத் தருகின்றார் லூனாசார்ஸ்கி.





  • Edition : 1
  • Published On : 2022
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹114 ₹120 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

மெட்ராஸ் 1726

₹237 ₹250 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat