அவர்கள் வெளிப்படுத்தும் பாராட்டுக்கும், அன்புக்கும் இணையானது இவ்வுலகில் வேறு இல்லை என்பதை இந்நூலில் இழையோட விட்டிருக்கிறார். மாணவச் செல்வங்கள் இந்நூலின் மூலம் காகித மடிப்புக்கலையின் வரலாற்றை அறிந்து, மேலும் மகிழ்வுடன் உங்கள் காகித பொம்மைகளை இவ்வுலகிற்குப் பரிசளியுங்கள்.