நிறமி (டிஸ்கவரி புக் பேலஸ்)

₹76 ₹80 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

சமகாலத்தில் ஒலிக்கும் நவீனப் பெண்ணியக் குரலாகக் கலைமதி இத்தொகுப்பில் தன்னை அழுத்தமாக அடையாளப்படுத்தியிருக்கிறார். வாழ்வில் கடக்கும் பல்வேறு அனுபவங்கள் - பார்வைகள் இத்தொகுப்பில் கவிதையாக்கம் பெற்றுள்ளன. எழுத்து-சொல் - பொருள் - உணர்வு - கருத்தியல் கொண்ட கவிஞர் இவர் என்பதற்கு இக்கவிதைகள் சாட்சியாகத் திகழ்கின்றன. இத்தொகுப்பு கலைமதியை கவிதை தளத்தில் அடையாளப்படுத்தும் என்று கருதுகிறேன். வாசிப்பவர் மனதில் சிறுபொறியை தெறிக்கவிடும் என்று நம்புகிறேன்.- கவிப்பேரரசு வைரமுத்துபால்யகாலத்தின் மீதான பிரம்மைகளால் உந்தப்பட்டவராக பல கவிதைகளில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். நிறமி கவிதைகளின் குரல், உலகத்திற்கு புதிய குரல் என்றாலும் , அது புதியதொரு குரல் மாதிரி இல்லாமல் இருப்பதுதான் வியப்பு. கவிதையின் வெற்றிக்கு கவிதை குறித்த பிரக்ஞை அவசியம் என்று சொல்வார்கள். அந்த பிரக்ஞை தான் இக்கவிதைகளின் முழுமைக்கு காரணமாக இருக்கிறது.- கவிஞர் சல்மா
  • Edition: 01
  • Published On: -
  • ISBN: -
  • Pages: -
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹76 ₹80 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

பிடிமண்

₹100 ₹125 (20% Off)

மரநாய்

₹114 ₹120 (5% Off)

லாகிரி

₹114 ₹120 (5% Off)

பேய் மொழி

₹427 ₹450 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat