குழந்தைகளின் எல்லையற்ற கற்பனை ஆச்சர்யமானது. பெரியவர்களுக்கு கற்பனைக் காட்சிகளை வைப்பதில் பெரும் மனத்தடை இருக்கும், குழந்தைகளாக இருப்பவர்கள் அதனை எளிதில் கடக்கின்றார்கள். இளம் எழுத்தாளர் அனுக்ரஹா அப்படி லாவகமாக கதையை கையாள்கின்றார். சரி சரி கதைக்குள் பயணிப்போமா?