எதை எழுதினாலும் இந்திய மண்ணைத் தொட்டு இணைத்து எழுதும் லாவகம் கைவரப் பெற்ற அபூர்வ அறிவியல் வித்தகர் அவர். இந்நூல், கருந்துளைகள் பற்றிய தற்போதைய புதிய தகவல்களுடன் வெளிவந்துள்ளது. அநேகமாக, கருந்துளைகள் பற்றிய தமிழின் முதல் புத்தகமாக இது இருக்கலாம் என்றே தோன்றுகிறது.