இந்தத் தொகுப்பில் உள்ள பதினான்கு கரும்பலகைக் கதைகளும் நமக்குப் புதிய பார்வைகளை தருகின்றன. நண்பர் புதுச்சேரி அன்பழகன் எழுதியுள்ள இந்த நூலை கல்வியிலில் ஆர்வமுள்ளவர்கள், குழந்தை மனஉலகை அறிய விரும்புபவர்கள் ஆசிரியர்கள், கல்வியியல் ஆர்வலர்கள் என அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்.