அறிவியல் என்பது ஆய்வகங்களில் மட்டும் மேற்கொள்ளப்படுவதல்ல. அது நம்மைச் சுற்றி எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நடைமுறை அறிவியல் வளர்ச்சிகள் குறித்து அறிவியலாளர்கள் இன்னும் அதிகமாக எழுதுவதற்கு இந்த நூல் ஒரு தொடக்கமாக அமைந்தால் சிறப்பு