உங்களுக்கும் இதே கேள்வி வருகிறதா? இந்தியாவின் இனிப்பான கரும்பைக் கண்டுபிடித்தவர் தான் ஜானகி அம்மாள். அதனால் தான் அவரை கரும்புப் பெண்மணி என்று அழைக்கிறோம். ஆனால், இவ்வளவு பெரிய சாதனையாளரை நம்மில் பலருக்கு ஏன் தெரியவில்லை என்கிற சந்தேகம் வருகிறதா? நிச்சயமாக வரவேண்டும்.
அதற்கு சில காரணங்கள் இருக்கலாம் தானே? வாருங்கள், அதையெல்லாம் ஜானகி அம்மாளின் திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கையின் வழியாக சுவாரசியமாகத் தெரிந்துகொள்ளலாம்.