இந்தப் பிரதிநிதிகள் தலைமறைவாக இருந்து செயல்பட்ட மொத்த காலம் 1021 ஆண்டுகள் ஆகும். அதாவது சராசரியாக ஒவ்வொருவரும் இரண்டரை ஆண்டுகளுக்கும்
மேலாகத் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். இத்தகைய வீரஞ்செறிந்த வீரர்களின் துடிப்பான செயல்பாடும், தன்னிகரி ல்லா தியாகங்களும் கொண்ட தே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்.