பின்பு ‘துளிர்’ அறிவியல் சிறப்பு மலரில் அதன் விரிவான வடிவத்திலும் வாசித்தேன். ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் யாவும்’ தமிழுக்கு வர வேண்டுமென விரும்பிய மகாகவி பாரதி, ஹேமபிரபா போன்றோரின் எழுத்துகளை வாசிக்கும் வாய்ப்பை பெற்றாரானால் எப்படி மகிழ்வார் என கற்பனை செய்கிறேன்.