யூகலிப்டஸ் கவிதைகள்

₹95 ₹100 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

சங்கத்திலிருந்து நவீனத்துவம்வரை கவிதைத்தமிழை நன்கறிந்தவர் ஜெயதேவன். ஆணிவேர்...உச்சிக்கிளை இரண்டினுமிடையில், கைக்கெட்டும் உயரத்தில் தன் கவிதைகளைக் கனியவிட்டிருப்பது அவரது தெளிந்த வாசிப்பின் பரீட்சார்த்தம் என்றே உணர்கிறேன்.



தாவரமும் நீர்மையுமாகப் பிணைந்திருக்கும் இந்தப் பசுமைக் காதல் கவிதைகளில் - காதலில் உடைந்த வளையற்துண்டுகள், காலத்தின் கலைடாஸ்கோப்பில், அவன் / அவள் நினைவுகளை முன்னும் பின்னும் சுழலவிடுகின்றன. கண்ணீரில் நனைத்து கனவுகளில் உலர்த்துகின்றன.



எங்கிருந்து தொடங்குவது உனக்கான எனது கடைசி முத்தத்தை என்று கேட்கிறார். தொடங்கலாம்; எங்கே முடியும் என்பதுதான் ஆகூழ் போகூழ் திருப்பம்.



இருவர் மெளனத்தில் எவரின் மெளனம் அதிகமோ அவர்களே காதலில் வென்றவர் என்கிறார். தொகுதியை வாசித்து முடிக்கிற தருணம்... கனத்த பனிமூட்டம்போல் மெளனம் நம்மை மூடிக்கொள்கிறது.



~ பழநிபாரதி
  • Edition: 1
  • Published On: 2022
  • Format: Paper Cover
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹95 ₹100 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

பிடிமண்

₹100 ₹125 (20% Off)

மரநாய்

₹114 ₹120 (5% Off)

லாகிரி

₹114 ₹120 (5% Off)

பேய் மொழி

₹427 ₹450 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat