சீனஞானி கன்பூசியஸ்: சிந்தனை விளக்கக் கதைகள்

₹474 ₹499 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

நீங்கள் அதைப் படியுங்கள். பயனடையுங்கள். அரிய அவருடைய சிந்தனைகளைப் பற்றிப் புரிந்து கொள்வது என்பது இன்றைய மக்களுக்கு எளிதான காரியமாயிராது. அதனால் அதை எளிமையாக்கித் தருவதன் பொருட்டுத்தான் இந்த நூலை உருவாக்கி உங்கள் கரங்களில் தவழ விட்டிருக்கிறோம். ஆனால்... கன்பூசியசின் கருத்துக்களைப் படிக்க வேண்டும் என்பதற்காகவே சீன மக்களில் கோடிக்கணக்கானோர் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டனர். இவருக்கு நன்றி செலுத்தும் நிமித்தமாகத்தான் சீன மக்கள் இவரைக் கடவுளின் நிலைக்கு உயர்த்தி, இவர் பெயரால் மதமொன்றையும் நிறுவி 2500 ஆண்டுகாலமாகக் கட்டிக்காத்து வருகிறார்கள்.மனித உறவுகளுக்கு உயிர் கொடுத்தவர் கன்பூசியஸ். கணவன்&மனைவி, தந்தை&மகன், அண்ணன்&தம்பி, அரசன்&குடிமக்கள், நண்பர்கள் என்ற இந்த ஐந்து உறவுகளின் தன்மை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவர் அளித்த விளக்கங்களால்தான் கூட்டுக்குடும்ப முறையானது இன்றுவரையிலும் சீனாவில் சிதறாமல் இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கன்பூசியசின் சீன தத்துவ சிந்தனைகளை உள்ளடக்கியது இந்நூல். அவருடைய சிந்தனைகளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடினார்கள் அன்றைய சீன மக்கள். ஆனால் மன்னர்களால் அவர் அடைந்த அவமானங்கள் அதிகம்.
  • Edition: 01
  • Published On: 2014
  • ISBN: 9788192464404
  • Pages: 416
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹474 ₹499 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat