தேர்தலில் “குட்டி டிரம்ப்” ஆன போல் ஸனோரோ வென்றார். இப்போது பொய் வழக்குகளை வென்று லுல்லா தேர்தலுக்குத் தயாராகின்றார். இடதுசாரிகள் செய்ய வேண்டியது குறித்த சில இடதுசாரி தலைவர்கள் விளக்குகின்றனர். பிரேஸிலின் அனுபவத்திலிருந்து இந்திய இடதுசாரிகள் கற்க சில பாடங்கள் உள்ளன.