அதிகாலை களமெங்கும் ஆயிரம் நெல்மணிகள்

₹190 ₹200 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

நூறு கவிதைகளிலும் அவர் ஆங்காங்கே விதைத்திருக்கும் கருத்துக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் விதையாக விழுந்து, விருட்சமாக வளர்ந்து இதயத்தை வளப்படுத்தும் என்பது திண்ணம். -மனிதநேய மாமணி.மா.கருண் "வானம் வரை உயரம் வாழ வாழவே உயரும்" எனும் கவிதையில் தொடங்கி "ஈரடி வெண்பா இசைத்தமிழ்ச் சம்பா" வரை கவிதைகளில் "வரிக்கு வரி" தமிழ்ச் சொற்கள் இவரிடம் பல்லாங்குழி விளையாடுகின்றன. ஒவ்வொரு கவிதையும் அழகிய பொக்கிசம். -கவிஞர் சி.சிவா விடியல் காலை பொழுதின் மெய்த் தொடும் குளிர், மனதை வருடும் மலர்களின் மனம், பறவை எழுப்பும் இன்னிசை கானம் கவிஞனின் ஆழ்மனதைத் தட்டியெழுப்பியதால் தாய்மையின் அன்புருவைக் கண்ட கவிஞன் படைத்தாரோ... இப்படைப்பை என எண்ணத் தோன்றுகிறது. -இரா.மணிவண்ணன்

  • Edition: -
  • Published On: 2026
  • ISBN: 9789349691391
  • Pages: -
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹190 ₹200 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

பிடிமண்

₹128 ₹135 (5% Off)
மரநாய் OUT OF STOCK

மரநாய்

₹114 ₹120 (5% Off)
லாகிரி OUT OF STOCK

லாகிரி

₹114 ₹120 (5% Off)

பேய் மொழி

₹405 ₹450 (10% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat