வரலாற்றில் பிராமண நீக்கம்

₹495 ₹550 (10% Off)

(Free shipping for orders above ₹500 within India)

வரலாற்றில் பிராமண நீக்கம்... இந்தியாவின் மாற்றுவரலாற்றுக்கான ஒரு பனுவலாக விளங்க முடியும். அடித்தட்டு மக்கள் கோட்பாடு சொல்கின்ற, ஆனால் இதுவரை அடித்தட்டு அறிஞர்களே முயற்சிசெய்யாத நூல்- அண்மைக்காலத்தின் முதல் ‘கீழிருந்து எழும் வரலாறு’.- கெய்ல் ஓம்வெட்முரண்பாடற்ற, நன்கு வாதிக்கின்ற படைப்பு... மனவெழுச்சியுடன் ஒரு எதிர்நிலைப் பார்வைக் கோணத்தை வாதிக்கிறது, அதேசமயம் இசைவிக்கின்ற தன்மை கொண்டது.- உமா சக்ரவர்த்திஇந்தப் புத்தகம்-இந்திய மொழிகள் பலவற்றிலும் எதிர்பார்க்கின்ற, மொழிபெயர்க்க வேண்டிய ஒன்று- புதிய சமூகத்தின் மறுகட்டமைப்புக்குத் தேவையான ’நல்ல சிந்தனைகளைத் தேடுவதில்’ போராடுகின்ற மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்க இயலும்.- மெயின்ஸ்ட்ரீம்இப்படிப்பட்ட மரபுசாராத வகையிலான படைப்பு இன்று மிகத் தேவையான ஒரு புதிய வகையான செயற்களத்தை அளித்துப் புதிய வகை விவாதங்களுக்கு இட்டுச் சென்று ஆய்வின் திசைக்கு முற்றிலும் ஒரு புதிய திருப்பத்தை அளிக்கக்கூடியது.- சம்மர்ஹில்: ஐஐஏஸ் மதிப்புரை
  • Edition: 01
  • Published On: 2019
  • ISBN: 9789387333383
  • Pages: 520
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹495 ₹550 (10% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

[:en]சொல்லாழி[:ta]சொல்லாழி[:] OUT OF STOCK

சொல்லாழி

₹228 ₹240 (5% Off)

ஆஸாதி

₹261 ₹275 (5% Off)

மீ டூ #Me Too

₹332 ₹350 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat