சிக்மண்ட் ஃபிராய்டு: ஓர் அறிமுகம்

₹332 ₹350 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

சிக்மண்ட் ஃபிராயிட்: உளவியலுக்கு முகம் கொடுத்தவர்; நம் அறிவுக்கு அப்பாற்பட்ட மனமான நனவிலி மனம் பற்றி அழுத்திக் கூறியவர்; பேச்சுவழிச் சிகிச்சைகளின் ஆசான்; தனிமனித உளவியலையும் தாண்டி, மதம், மனித நாகரிகம், கலை இலக்கியம் ஆகியவை பற்றி விரிவாக எழுதியவர்.அவரைப் பற்றி அவ்வளவாக அறியப்படாத செய்திகள் பல: இரண்டாம் உலகப் போரின்போது போர் பற்றி அல்பட் ஐன்ஸ்டைனும் அவரும் கடிதங்கள் பரிமாறிக்கொண்டார்கள்; அவர் ஓர் இறைமறுப்பாளர், மதங்களைக் கடுமையாகச் சாடி எழுதியவர்; அவர் பெயர் இரண்டுமுறை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது, ஆனாலும் அவருக்கு அந்தப் பரிசு வழங்கப்படவில்லை.இந்த நூல் அவர் முன்வைத்த கருத்துகளையும் கோட்பாடுகளையும் விளக்கிக் கூற முற்படுகிறது; இன்றைய அறிவியல் தளத்தில் நின்று மதிப்பீடு செய்கிறது; மனித குலத்துக்கு அவர் வழங்கிய மகத்தான பங்களிப்பைக் கோடிட்டுக் காட்டுகிறது.
  • Edition: 01
  • Published On: 2020
  • ISBN: 9788194302780
  • Pages: 272
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹332 ₹350 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat