பொருள் மதிப்பு வாழ்வு

₹332 ₹350 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

நமது அனுபவக் குவியலின் ஒரு கண்ணாடியை அணிந்துகொண்டு, அறிவின் துலாக்கோல்களைக் கையிலெடுத்து ஓர் இசைக் கோர்வையோடு நம்மைப் பிணைத்துக்கொள்ளத் துவங்கினால் நாம் எப்போதுமே இசைக்கு அந்நியமானவர்களாகும் சாத்தியமும் உண்டு.* நாம் வெறுப்பின் காலத்தில் வசிக்கிறோம் என்பதன் பொருள், வெறுப்பு புதிதாகத் தோன்றி இப்போது அதன் ஆளுகைக்குக் கீழே நம்மைக் கொணர்ந்திருக்கிறது என்பதல்ல. சமூகத்தின் பல்வேறு அங்கங்களின் ஏற்பை (Legitimized) வெறுப்பு பெற்றிருக்கிறது என்பதே அதன் பொருள்.* பொருட்களின் நீண்டகால வாழ்வு மதிப்புமிக்கதாக இருந்தது போய் குறுகியகால இருப்பே அதன் மதிப்பைக் கூட்டுவதாக உள்ளது. காலத்தின் வேகத்தை இந்தக் குறுகிய காலமே தாக்குப் பிடிக்கும் பொருட்களின் மதிப்பின் வழியாக அதிகரித்திருக்கிறோம்.* காந்தி அவரது செய்தியாக தனது வாழ்க்கை இருக்கும் எனச் சொன்னார். ஆனால் காந்தியின் மரணம் அவரது வாழ்வை விடவும் மகத்தான செய்தி. அதனை உள்வாங்கி, சிந்தித்து, செயலாற்ற வேறு பொருத்தமான காலம் இப்போதிருப்பதைப் போலக் கனிந்திருக்காது.
  • Edition: 01
  • Published On: 2024
  • ISBN: -
  • Pages: -
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹332 ₹350 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

[:en]சொல்லாழி[:ta]சொல்லாழி[:] OUT OF STOCK

சொல்லாழி

₹228 ₹240 (5% Off)

ஆஸாதி

₹261 ₹275 (5% Off)

மீ டூ #Me Too

₹332 ₹350 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat