(Free shipping for orders above ₹500 within India)
மிகக் குறுகிய காலமே வாழ்ந்தாலும், தன் எளிய கவிதைகள் மூலம் -குறிப்பாக, திரைப்படப் பாடல்கள் மூலம் பொதுவுடைமைக் கருத்துகளை மிகச் செறிவாகத் தமிழ்ச் சமூகத்திற்கு அளித்திருக்கும் பெருமைக்குரியவர். கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்.
அவருடைய செல்வக்கவிதைகளில் இருந்து, சிற்சில வரிகளை எடுத்து. அவற்றை நன்கு விளக்கியுரைத்து. 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - ஒரு பார்வை என்னும் இந்த நூலை எழுதியிருக்கிறார் - பேரா.சு.சாலமன் பாப்பையா.
1979-ஆம் ஆண்டு குன்றக்குடி அடிகளாரின் அணிந்துரையுடன் வெளிவந்த இந்த நூல் பொதுவுடைமைக் கவிஞரின் கவிதையைப் பற்றிய முதல் ஆய்வு நூல்.இப்போதும் வாசிக்கப்பட வேண்டிய நூல் இது!
Buy Now
(Free shipping for orders above ₹500 within India)
₹156 ₹165 (5% Off)
Estimated delivery time
Books/ Articles will be shipped within 3-7 working days.
We accept All Payment Methods
With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.
No Return Policy
Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.
Related Books
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy