காப்பிய நூல் வளையாபதி

(மூலமும் - உரையும்)

₹85 ₹90 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

காப்பிய நூல் வளையாபதி (மூலமும் - உரையும்)


-பெரியகுளம் புலவர் து.இராசகோபால்


 


து. இராசகோபால்

 


* தேனி மாவட்டம் பெரியகுளம் வரலாற்றுப் புகழ் பெற்ற ஊர். அவ்வூரில் 22.10.1940இல் கி.துரைசாமி அங்கம்மாள் இணையருக்கு இரண்டாம் மகனாகப் பிறந்தவர்.
* மூத்தவர் து.சுப்புராயலு, கவிஞர். மரபுப்பாடல் எழுதும் ஆற்றலாளர்
* தமிழ் மரபும். தந்தையாரின் தமிழ்ப் புலமையும் இந்நூலாசிரியரைத் தமிழில் கால் கொள்ளச் செய்தன.
* கவியரசு முடியரசனார் இவருக்கு அத்தை மசுனாவார். அருளாளன் என்னும் புனைபெயரைச் சூட்டியவர் முனைவர் மு.வரதராசன் ஆவார்.
* திண்டுக்கல் வெற்றிமொழி வெளியீட்டகத்தார் வழங்கிய "செந்தமிழ் வேந்தர்" என்னும் பெயரிய விருதினைப் பெற்றவர்.
* வெற்றிமொழியின் தமிழ்நூல் காப்பக முதன்மை நெறியாளர்களுள் ஒருவர்.
* காப்பகத்திற்கு நன்கொடையாகத் தொன்மையான "தமிழ்நூல்கள்" பலவற்றைத் தந்தவர்.
* புலவர் படிப்பும். கல்வெட்டுச் சான்றிதழ் பயிற்சியும் பெற்றவர். திண்டுக்கல் தூய மரியன்னை மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
* இவர் எழுத்துப் படைப்புகள் பலவாம். நமக்குத் தொழில் எழுத்து என்னும் கொள்கையினர்.
*ஆய்வு நூல்கள் எழுதும் அருந்திறனாளர். தமிழ் நெறியினர், தமிழ் வாழ்வினர். இனியவர். எளியவர். பல்வேறு துறைகளில் தம் படைப்புகளைப் பதித்து வருபவர்.

  • Edition: 01
  • Published On: 2025
  • ISBN: 9788199181984
  • Pages: 96
  • Format: Paper Cover
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹85 ₹90 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat