கலைமாமணி டாக்டர் சு.நரேந்திரன் எம்.எஸ்., பி.எச்.டி., எப்.ஆர்.சி.எஸ்.,
1986 ஆம் ஆண்டு பொது அறுவை மருத்துவம் என்ற நூலுக்கு தமிழக அரசின் முதல் பரிசு.
1991ஆம் ஆண்டு வயிற்றுநோய்களும் அவற்றின் மருத்துவமும் என்ற நூலுக்கு தமிழக அரசின் முதல் பரிசு,
1998 ஆம் ஆண்டு புற்றுநோய்களும் மருத்துவமும் என்ற நூலுக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பரிசு. 2001 ஆம் ஆண்டு மீண்டும் இதே பல்கலைக்கழகத்தில் அண்ணா அறக்கட்டளை விருது.
2002-ல் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது.
2003-ல் தஞ்சை ஜேசிஸ் விருது
2004 என்.டி.ஆர். அறக்கட்டளை விருது, இதே ஆண்டில்
சிறந்த மருத்துவருக்கான இந்திய மருத்துவக் கழக பி.சி.ராய் நாள் விருது. • 2010 தமிழக அரசு கலைமாமணி விருது.
கல்லீரல் நோய் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். 2012-ல் தமிழ்நாடு பாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வாழ்நாள் சாதனையாளர் விருது.
2014-ல் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் வழங்கும் பெ.நா.அப்புசாமி விருது.
2014-ல் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை வழங்கும் அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருது.
2018ஆம் ஆண்டு தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்
2019ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க
கே.முத்தையா நினைவு விருது
அகில இந்திய மருத்துவக் கருத்தரங்குகளில் 40 ஆய்வுக் கட்டுரைகளைப் படித்துப் பாராட்டுப் பெற்றுள்ளார். திருச்சி, சென்னை, மணிலா ஆகிய வானொலிகளில் 49க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை ஆற்றி வருபவர்.
உடல்நலம் குறித்து 32க்கும் மேற்பட்ட நூல்களையும் 500க்கும் அதிகமான மருத்துவக் கட்டுரைகளையும் எழுதி வருபவர்.
- Edition: 01
- Published On: 2024
- ISBN: 9788197772559
- Pages: 292
- Format: Paperback