தனது 101வது வயதிலும், இளம் தலைமுறையினருக்கு எழுச்சியூட்டும் கனலாக நம்மோடு வாழும் தோழர் என்.சங்கரய்யாவின் வாழ்க்கைப் பயணத்தையும், உரைகளையும், பேட்டிகளையும், தொகுத்தால் அதுவே பல பாகங்கள் கொண்ட நூலாக இருக்கும். அன்புத் தோழர் ச.லெனின் அதில் ஒரு சிறு பகுதியை தனது நூலில் கொடுத்துள்ளார்.