(Free shipping for orders above ₹500 within India)
உமறுப் புலவர், சேகனாப் புலவர், காசிம் புலவர், ஆலிப் புலவர், ஜவாதுப் புலவர், சையிது முகிய்யித்தீன் கவிராஜர், சையிது முகம்மது அண்ணாவியார், வண்ணக் களஞ்சியப் புலவர், குஞ்சுமூசுப் புலவர், ஐதுறூசு நயினார்ப் புலவர், குலாம்காதிறு நாவலர், பிச்சை இபுறாகீம் புலவர், அருள்வாக்கி அப்துல்காதிர் புலவர், சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர், மு.றா.முகம்மது இபுறாகீம் சாகிபு புலவர், சையிது முகம்மது ஆலிம் புலவர், காதிறு முஹ்யித்தீன் மரைக்காயர் ஆகிய 17 முஸ்லிம் தமிழ்ப்புலவர்களின் வரலாறும், தற்கலை பீர்முகம்மது சாகிபு, நூஹ் லெப்பை ஆலிம், ஷைகு உதுமான் வலி, ஷைகு பஸீர் அப்பா வலி, ஞானியார் சாகிபு, குணங்குடி மஸ்தான், ஷாம் ஷிஹாபுத்தீன் வலி, ஷைகு அப்துல் கனி சாஹிபு, ஷைகு ஷா ஹுல் ஹமீது அப்பா, இறசூல்பீவி - பரிமளத்தார், கச்சிப்பிள்ளையம்மாள், செய்யிது ஆசியா உம்மாள் ஆகிய 12 புலவர் ஞானிகளின் வரலாறும் இந்நூலில் பொதிந்துள்ளன.
Buy Now
(Free shipping for orders above ₹500 within India)
₹475 ₹500 (5% Off)
Estimated delivery time
Books/ Articles will be shipped within 3-7 working days.
We accept All Payment Methods
With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.
No Return Policy
Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.
Related Books
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy