மகாபாரதம்: மாபெரும் விவாதம்

₹237 ₹250 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

இந்த நூல் சிந்தனைச் செல்வர் பழ.கருப்பையா யார் என்பதை முழுதும் எடுத்துக்காட்டும் ஆய்வுக் களஞ்சியம்!- தமிழண்ணல்வேதவியாசனே பிறந்து வந்து படித்துப் பார்த்தால், ‘அட, இப்படி யெல்லாம்கூட நான் படைத்த கதாபாத்திரங்களுக்கு வியாக்கியானம் தர முடியுமா?’ என ரசித்துப் பாராட்டுவார். இது முகஸ்துதியல்ல!- ‘தினமணி ஆசிரியர்’ கே. வைத்தியநாதன்கற்றறிந்தோர் இந்நூலை மிகவும் ரசிப்பர்; போற்றிப் பாதுகாப்பர்!- பத்ரி சேஷாத்ரிபழ. கருப்பையா சில சினிமா படங்களைத் தயாரித்திருக்கிறார்; நடிக்கவும் செய்திருக்கிறார்! பழுத்த தேசியவாதி; ஆனால் தமிழுணர்வு மிகுந்தவர்; இலங்கைப் பிரச்சனையில் அவருக்கும் எனக்கும் கருத்து மாறுபாடு வரும்!நல்ல பேச்சாளர்; அதே மாதிரி எழுதவும் செய்வார்! ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. க்களில் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார்!அவரிடம் இருக்கும் நேர்மை நெருப்பைப் போன்ற நேர்மை!- ‘துக்ளக்’ சோ (குமுதம் 12.03.2014)
  • Edition: 01
  • Published On: 2014
  • ISBN: 9789351351825
  • Pages: 312
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹237 ₹250 (5% Off)

Notify me when back in stock

Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

[:en]சொல்லாழி[:ta]சொல்லாழி[:] OUT OF STOCK

சொல்லாழி

₹228 ₹240 (5% Off)

ஆஸாதி

₹261 ₹275 (5% Off)

மீ டூ #Me Too

₹332 ₹350 (5% Off)

Notify me when back in stock

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat