இ.எம்.எஸ். என்ற ஆளுமையைப் புரிந்து கொள்வதற்கு ஒரு மனித ஆயுட்காலம் முழுவதும் போதாது என்று கூடச் சொல்லலாம். அரசியலில் இ.எம்.எஸ்ஸினுடைய மிகப்பெரிய வெற்றி என்பது அவர் முதல் மந்திரியானதிலோ, கட்சியினுடைய பொதுச்செயலாளரானதிலோ இல்லை. தன்னுடைய ஆதரவாளர்களையும் எதிராளிகளையும் ஒரு நிமிடம் கூட உறங்க அனுமதிக்காமல் என்றென்றும் அவர்களைக் கேள்விகளிலும் விசாரணைகளிலும் ஈடுபடச்செய்து இந்திய அரசியலை பெரிதும் அறிவுப்பூர்வமாக மாற்றியது தான் என்று நான் நம்புகிறேன்.- உதயசங்கர்
View cart “வெண்ணிற இரவுகள்” has been added to your cart.
லால் சலாம் காம்ரேட் இ. எம். எஸ்.
Brand :
- Edition: 01
- Published On: –
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Categories: நினைவஞ்சலி, மொழிபெயர்ப்புகள்
Author:சுகுமார் அழிக்கோடுTranslator: உதயசங்கர்உத்திரகுமாரன்
Be the first to review “லால் சலாம் காம்ரேட் இ. எம். எஸ்.” Cancel reply
Reviews
There are no reviews yet.