இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்

₹275 ₹290 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

திருக்குர்ஆனிலிருந்து நேரடியாகப் பெறப்பட்ட கண்ணோட்டத்தைக் கொண்டே அந்த முதல் முஸ்லிம் தலைமுறை தம்மைக் கட்டமைத்துக்கொண்டது. மனிதச் சமூகத்தைத் தனித்துவமான முறையில் வழிநடத்தியது. மனிதச் சமூகம் அதற்கு முன்பும் பின்பும் அதைப் போன்றதைக் கண்டதில்லை. அது மனித வாழ்வில் — அதன் அக வாழ்விலும் புற வாழ்விலும் — வரலாறு காணாத தனித்துவம்மிக்க இந்த முன்மாதிரியை நிகழ்த்திக்காட்டியது.திருக்குர்ஆனே அந்தச் சமூகத்தின் மூலாதாரமாக விளங்கியது. அது மனிதச் சமூகத்தில் தோன்றிய ஆச்சரியமான தலைமுறையாக, திருக்குர்ஆனின் வசனங்களால் தம்மைக் கட்டமைத்துக்கொண்ட சமூகமாக இருந்தது. அதைக் கொண்டே அந்தச் சமூகம் வாழ்ந்தது. அதையே முழுமையாகச் சார்ந்திருந்தது.- நூலிலிருந்து ...
  • Edition: 01
  • Published On: 2021
  • ISBN: 9788195349302
  • Pages: 264
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹275 ₹290 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

[:en]சொல்லாழி[:ta]சொல்லாழி[:] OUT OF STOCK

சொல்லாழி

₹228 ₹240 (5% Off)

ஆஸாதி

₹261 ₹275 (5% Off)

மீ டூ #Me Too

₹332 ₹350 (5% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat